AI4All: செயற்கை நுண்ணறிவு அடிப்படைகள் (தமிழ்)
சேரல் தெரிவுகள்

இந்த அடிப்படைத் தொகுதி, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) மற்றும் அதன் நடைமுறைப் பயன்பாடுகள் குறித்த அத்தியாவசிய அறிவை உங்களுக்கு அளிக்கும். கற்றல் வளங்கள் மூலமாக, AI மற்றும் இயந்திரக் கற்றல் எவ்வாறு செயல்படுகின்றன, அவற்றின் நடைமுறைத் திறன்கள் மற்றும் வரம்புகள் என்ன, மேலும் AI அமலாக்கத்தில் மனித மேற்பார்வையின் (Human Oversight) முக்கியப் பங்கு என்ன என்பனவற்றை ஆராய்வீர்கள்
- ஆசிரியர்: Mayura Alahakoon
- ஆசிரியர்: Pramod Bandaranayake
Guests cannot access this course. Please log in.